Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்அமைதிக்கான நோபல் பரிசு 2021 # Latest Tamil Children's News Today #...

அமைதிக்கான நோபல் பரிசு 2021 # Latest Tamil Children’s News Today # Nobel Prize 2021 in Tamil

- Advertisement -

Latest Tamil Children’s News Today  – Nobel Prize 2021 in Tamil – சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வருகிற 11ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.
இதில், 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை நார்வேயில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர். அதில், பிலிபைன்ஸை சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெசா (Maria Ressa), ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் (Dmitry Muratov) ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Latest Tamil Children's News Today
Latest Tamil Children’s News Today

அமைதிக்காகவும், ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்காவும் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது.

- Advertisement -

முன்னதாக, நேற்றைய தினம் நடப்பு ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு (after lives) நாவலுக்காக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.