Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தமிழகத்தின் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் இந்த குழந்தையே இந்த சாதனையை படைத்துள்ளது.
![சாதனை படைத்த தமிழ் குழந்தை Latest Tamil Children News 1 Latest Tamil Children News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/04/சாதனை-படைத்த-தமிழ்-குழந்தை.jpg)
தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை சரியாக அடையாளம் காட்டி இந்த குழந்தை கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இதனையடுத்து குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.