Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
4500 ஆண்டுகள் பழமையான புராதன சூரிய ஆலயம் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் தொலைந்து போன 4500 ஆண்டுகள் பழமையான சூரிய கோவிலை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோவில் கிமு 25 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டடப்பட்டது என தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
![4500 ஆண்டுகள் பழமையான சூரிய ஆலயம் Latest Tamil Children News # World Tamil News 1 Latest Tamil Children News](https://www.kidhours.com/wp-content/uploads/2021/11/egyt.jpg)
வார்சாவில் உள்ள மத்தியதரைக் கடல் மற்றும் ஓரியண்டல் கலாச்சாரங்களுக்கான போலந்து அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்ஸ்டிட்யூட்டில் எகிப்தியலஜி உதவி பேராசிரியரான மிஷன் இணை இயக்குநர் மாசிமிலியானோ நுசோலோ சூரியனின் ஆலயம் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.