Latest Tamil Child News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் கடுமையான காட்டுத் தீயால் சுமார் 1,000 வீடுகள் தீயில் கருகின. அத்துடன் இந்த அனர்த்தத்தில் 7 பேர் காயமடைந்ததுடன் மூவரைக் காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.
![தீயில் கருகிய 1000 வீடுகள் Latest Tamil Child News 1 Latest Tamil Child News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/01/helicopter-g67747c8f5_1280.jpg)
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் தீவேகமாக பரவிய நிலையில் வீதியெங்கும் புகை மூட்டமாக காண்டப்பட்டதாககவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறுகிய கால அவகாசத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு அவசரமாக வெளியேற நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த காட்டுத் தீ எப்படித் தொடங்கியது என்று அறிய அதிகாரிகள் புலனாய்வு செய்கின்றனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.