Latest Tamil News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கேரள மாநிலம் இடுக்கி அருகே தோப்புறான்குடி பகுதியில் ஓணம் பண்டிகைக்காக நடத்தப்பட்ட போட்டியில் மரக்கட்டையை தூக்கி நடந்து செல்லும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது.

இதில் பிரதீஷ் என்ற இளைஞர், 300 கிலோ எடை கொண்ட மரக்கட்டையை தனது தோளில் வைத்து 73 மீற்றர் தூரம் நடந்து சென்றார்
இந்த காட்சியை பார்த்த பலரும் கேரளாவின் பாகுபலி என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.