Latest School Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, அதிகளவில் பரவி வந்தது.
தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1 லட்சத்து 64 ஆயிரத்து 481 ஆக சரிந்தது.
தென்கொரியாவில், இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சமாக உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து வருவது தென்கொரியா மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.