Monday, January 27, 2025
Homeசிறுவர் செய்திகள்வாக்கெடுப்பை நிராகரியுங்கள் உக்ரைன் கோரிக்கை Latest Kids News In Tamil # World Best...

வாக்கெடுப்பை நிராகரியுங்கள் உக்ரைன் கோரிக்கை Latest Kids News In Tamil # World Best Tamil News

- Advertisement -

Latest Kids News In Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) , ரஷ்யா கைப்பற்றிய உக்ரேனிய வட்டாரங்களை அதனுடன்

Latest Kids News In Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Kids News In Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இணைப்பது குறித்து நடத்தவிருக்கும் வாக்கெடுப்பை நிராகரிக்கும்படி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

தற்போது மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் 4 உக்ரேனிய வட்டாரங்கள் இருக்கின்றன.
உக்ரைனின் டானட்ஸ்க், லுகான்ஸ்க், ஹெர்சன், ஸாப்போரிஸியா (Donetsk, Lugansk, Kherson, Zaporizhzhia) ஆகிய பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளன.

- Advertisement -

அந்த வட்டாரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுமா என்பதை மாஸ்கோ நடத்தவுள்ள வாக்கெடுப்பு நிர்ணயிக்கும்.
இந்நிலையில் உக்ரேனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும், இந்த வாக்கெடுப்பை மோசடி நடவடிக்கை என ரஷ்யாவை சாடியுள்ளன.

 

kidhours – Latest Kids News In Tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.