Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்பூமிக்கு ஆபத்து நாசா எச்சரிக்கை Latest Kids News about Earth

பூமிக்கு ஆபத்து நாசா எச்சரிக்கை Latest Kids News about Earth

- Advertisement -

Latest Kids News about Earth  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

17 வகை ஒளிச் சிதறல்களுடன் பூமியை இன்று சூரியப் புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் இன்று முதல் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் மின்சார இணைப்புகள் பாதிப்பு, செயற்கைக் கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக பூமியின் மீது மிதமான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 

kidhours – Latest Kids News about Earth

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.