Monday, September 30, 2024
Homeசிறுவர் செய்திகள்கனடா விமான நிலையத்தில் விமானங்கள் மோதி விபத்து Flight Crashed in Canada AirPort

கனடா விமான நிலையத்தில் விமானங்கள் மோதி விபத்து Flight Crashed in Canada AirPort

- Advertisement -

Flight Crashed in Canada AirPort சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன.

தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

தரையில் பின்னோக்கி நகர்ந்த போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -
Flight Crashed in Canada AirPort சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Flight Crashed in Canada AirPort சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அமெரிக்க விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும், மற்றுமொரு விமானமும் மோதிக் கொண்டுள்ளன.

புறப்படுவதற்காக ஆயத்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மீது மற்றுமொரு விமானம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து காரணமாக பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டதுடன் அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானம் மோதிய போது சிறு அதிர்வு ஏற்பட்டதாகவும் வேறும் பாதிப்புக்கள் கிடையாது எனவும் விமானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

Kidhours – Flight Crashed in Canada AirPort

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.