Monday, January 27, 2025
Homeசிறுவர் செய்திகள்கொன்று குவிக்கப்படும் பறவைகள் Killed the Birds in Europe

கொன்று குவிக்கப்படும் பறவைகள் Killed the Birds in Europe

- Advertisement -

Killed the Birds in Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Killed the Birds in Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Killed the Birds in Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அத்துடன் ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களுக்கமைய, கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து இதுவரையில் 47.5 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன.

- Advertisement -

வடக்கே நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுகள் முதல் தெற்கு போர்ச்சுகல் வரையிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு முதல் கிட்டத்தட்ட 2,500 நோய் சம்பவங்கள் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குறிப்பு ஆய்வகம்

ஆகியவற்றின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, காட்டு பறவைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ் வடக்கு அட்லாண்டிக் கடற்கரையில் கடல் பறவைகளின் இனப்பெருக்க காலனிகளை அடைந்தது, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளை கொல்ல காரணமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Kidhours – Killed the Birds in Europe

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.