உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், ஆரோக்கியமான முறையில் எடையை குறைப்பதே சிறந்தது.
முளைவிட்ட பயறுகளை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மை பயக்கும்.
தினமும் காலையில் சாப்பிடுவது, ஆற்றல் மட்டத்தை சீறாக்குகிறது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது உடலில் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடலை வலிமையாக்குகின்றன.
முளைவிடும் போது புரதத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் கொழுப்புகளை எளிதில் கரைக்கிறது.
அத்துடன் இதில் நார்ச்சத்தும இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
நாம் சாப்பிடும் உணவில் அமினோ அமிலங்களின் குறைபாடு இருந்தால், உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது. முளைகளில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கின்றன மற்றும் எடை குறைக்க உதவுகின்றன.