Tuesday, September 17, 2024
Homeபெற்றோர்சிறுவர் நற்சிந்தனையை வளர்க்கும் வீடு

சிறுவர் நற்சிந்தனையை வளர்க்கும் வீடு

- Advertisement -

 

- Advertisement -

சிறுவர்-பெற்றோர்

சிறுவர் வளர்ச்சியில் வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இந்த ஆரம்ப  கால கட்டத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வளர்ச்சியடைகிறது. வீட்டு சூழலிலும் அவற்றின் செயற்பாடுகளிம் கவனம் அவசியமான ஒன்றாகும். குழந்தைகள் வளரக்கூடிய வீடு அமைதியாகவும் சுதந்திராகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக  சிறுவர்களுக்கு, மின்சார வயர் போன்றவையோ, தண்ணீர் தொட்டியோ, மருந்துகளை சிறுவர்களுக்கு அன்மித்த பகுதியில் இருப்பதை தவிர்ப்பது சிறந்தது.

- Advertisement -

பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும். பிறகு 8 வயதுக்குள் மூளை முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடும். அக்காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்  செல்போன், லேப்டாப், போன்றவை குழந்தைகளுக்கு பயன்படுத்த  பழக்கப்படுத்தககூடாது  ஆரோக்கியமான குழந்தையுடைய மூளை வளர்ச்சியைப். எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படையச் (ஹய்பர் அக்டிவ்) செய்கின்றது.

- Advertisement -

சிறுவயதில் குழந்தைகளை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடல் எமது பாரம்பரியமாக இருந்தாலும் அதற்கு பின்னால் சில அறிவியல்  காரணங்கள் உள்ளது. தாலாட்டால் குழந்தையின் செவித்திறனும், வளர்ச்சியும் மேம்படும் அதிகம். உணர்வுப்பூர்வமான அன்பும் இதனால் சிறுவயதிலிருந்தே வளர்த்து எடுக்கப்படுகின்றன.

siruvar sinthanai_சிறுவர்

அதேபோல், குழந்தைக்கு முன்பு, உடற்பயிற்சிகள் செய்வது, சத்துள்ள உணவுகள் உண்ணுதல் மற்றும் நம்முடைய நல்ல பழக்கங்கள் அவர்களின் மனதிலும் ஆழமாகப் பதியும்.

வீட்டின் உள்புற வடிவமைப்பிலும் கவனம் செலுத்தலாம். இதம் தரும் வண்ணங்களில், பொம்மை படங்கள், பூக்களால், பூந்தொட்டிகள். செல்லப்பிராணிகளான, பூனை,நாய்,பறவையினக்ங்கள் என்பனவற்றோடு விளையாடும்போது சிறந்த அன்புள்ளம் கொண்டவர்களாக வளர்ந்துகொள்வார்கள்.

siruvar sinthanai

மேலும், குழந்தைகளுக்காக, கதை, விளையாடுவது, குழந்தைகளோடு பேசுவது, சக அவர்களை விளையாடுதலும் அவர்களுக்கு நல்ல ஒரு சூழலை உருவாக்குவதுடன் அவற்றை சரியான முறையில் உருவக்கிகொள்ளுதல் அவசியம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.