Friday, November 29, 2024
Homeசிறுவர் செய்திகள்ஆதித்யா-எல்1 வெற்றி இஸ்ரோ உத்தியோகபூர்வ அறிவிப்பு Success Adhithiya L1

ஆதித்யா-எல்1 வெற்றி இஸ்ரோ உத்தியோகபூர்வ அறிவிப்பு Success Adhithiya L1

- Advertisement -

Success Adhithiya L1  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆதித்யா-எல்1 பூமியின் தாக்கக் கோளத்திலிருந்து வெற்றிகரமாக தாண்டியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2-ஆம் திகதி ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன்படி ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.

- Advertisement -
Success Adhithiya L1  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Success Adhithiya L1  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

செப்ரெம்பர் 3, 5, 10 மற்றும் 15 ஆகிய திகதிகளில் 4 முறை சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சம் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில், விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து, பூமியின் தாக்கக் கோளத்திலிருந்து வெற்றிகரமாகத் தப்பியிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை இஸ்ரோ தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பூமியின் செல்வாக்கு மண்டலத்திற்கு வெளியே இஸ்ரோ ஒரு விண்கலத்தை அனுப்புவது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும். இதுவே முதல் செவ்வாய் சுற்றுப்பாதை மிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Success Adhithiya L1

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.