Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்பெட் டிடெக்டிவ்-வளர்ப்புப் பிராணிகளைக் கண்டுபிடிக்க

பெட் டிடெக்டிவ்-வளர்ப்புப் பிராணிகளைக் கண்டுபிடிக்க

- Advertisement -

சீனாவைச் சேர்ந்த சன் ஜின்ராங் என்பவர் இந்த பெட் டிடெக்டிவ் பணியைச் செய்து வருகிறார். சீனாவின் முதல் பெட் டிடெக்டிவ் என கவுரவிக்கப்பட்டுள்ள சன் ஜின்ராங் இதுவரையில் சுமார் 1000 வளர்ப்புப் பிராணிகள் உரியவர்களிடம் கண்டறிந்து வழங்கியுள்ளார்.

- Advertisement -

kandupidippukkal-pets

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செய்து வரும் சன் ஜின்ராங், ஒரு தேடுதல் பணிக்கு 8,00 யுவான் கட்டணத் தொகையாகப் பெறுகிறார். இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய். இதற்காகவே பல அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்திச் செய்து வருகிறார்.

- Advertisement -

kandupidippukkal-pets

- Advertisement -

இதுவரையில் வழங்கப்பட்ட பணிகளில் சுமார் 70 சதவிகிதம் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட பிராணிகளைக் கண்டறிந்து கொடுத்துள்ளார் சன்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.