வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமுற்றனர். மே வங்கதேசத்தில் லும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் மாண்டோபாக் ரயில்களில் மோதிக்கொண்டது.இதில் அதிகாலை நேரம் என்பதால் தூங்கி கொண்டிருந்த பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். காயமுற்ற 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.