இன்று காலை ஆப்கானிஸ்தானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காலை 10.17 மணியளவில்படக்ஷன் மாகாண ஃபைசாபாத் நகரில் இருந்து கிழக்கே 145 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது

. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சற்று குலுங்கின. இதனால், பொதுமக்கள் சற்று பதற்றமடைந்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு ,கட்டிடங்கள் எதுவும் இடியவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.