Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்உலக அகதிகள் தினம் 20.06.2019

உலக அகதிகள் தினம் 20.06.2019

- Advertisement -

‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’

- Advertisement -

kidhours_refugee_day

மக்கள் நிறம், உள்நாட்டு போர், இனம், அரசியல், மதம், வன்முறை, பயங்கரவாதம், வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் குறித்த மக்கள் ஒரு குறிப்பட்ட நிலப்பரப்பையோ அல்லது நட்டையோ நாடி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இடம்பெயர்ந்து சென்று வாழ்தல் அகதிகள் எனப்படுகின்றனர்
இடப்பெயர்வானது இருவகைப்படுகின்றன
1.உள்நாட்டு இடப்பெயர்வு
2.நாடு கடந்த இடப்பெயர்வு
உள்நாட்டு இடப்பெயர்வானது ஒரு குறித்த நாட்டினுள்ளே தற்காலிகமாக ஏற்படுத்தப்படுகின்ற மக்கள் இடப்பெயர்வாகும் அதேபோன்று ஒருநாட்டின் எல்லையை விட்டு பிறநாட்டின் எல்லைக்குள் இடம்பெயர்ந்து வாழ்தல் நாடு கடந்த அல்லது வெளிநாட்டு இடப்பெயர்வு என்றும் அழைப்பர்.

- Advertisement -

kidhours_refugee_day

- Advertisement -

வீடு, உடமை, உறவினர், நண்பர் , உரிமை என அனைத்தும் இழந்து, ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம்,வருமானம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் ஐக்கிய நாடுகளினால் பிரகடப்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ‘அகதிகளுடன் செயல்படுங்கள்’ என்பது இந்தாண்டு மையக் கருத்துவன் முறையால் எதிர்கால
வாழ்க்கைக்கு, கனவுகளை தவிர மற்ற அனைத்தையும் இழந்து, உள்நாட்டிலோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக நிற்கின்றனர். இவர்களுக்கு உலகநாடுகள் அனைத்தும் உதவ முன் வர வேண்டும்

1.குழந்தையும் கல்வி பெற வேண்டும்.

2.குடும்பமும், ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும்.

3.தொழில் வாய்ப்பு அல்லது புதிய திறன்களை கற்றுக்கொண்டு, தங்களது குடும்பத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். என இத்தினம் வலியுறுத்துகிறது.

kidhours_refugee_day

பயங்கரவாதம், போர் அல்லது வன்முறையால் நிமிடத்துக்கு 30 பேர் இருப்பிடத்தை இழந்து இடபெயர்கின்றனர் சர்வதே தொகை மதிப்பின் படி 2017 ஆண்டு 6.85 கோடி பேர், இருப்பிடம் இல்லாமல் அகதியாகி உள்ளனர் ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு பிரிவு (UNCHCR)ஆய்வு தெரிவிக்கிறது. இவற்றில் 2.54 கோடி பேர் அகதிகள். நான்கு கோடி பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோ ஆவர் இடம் பெயர்ந்துள்ளனர். 31 லட்சம் பேர் ஏனைய நாடுகளில் தஞ்சம் கோரி நிற்கின்றனர் மூன்று அகதிகளில் இருவர் சிரியா, ஆப்கன், தெற்கு சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்தவர்கள்.அகதிகளாக உள்ள கல்விகற்கும் 64 லட்சம் மாணவர்களில், 29 லட்சம் பேர் மட்டுமே கல்வி கற்கின்ற வாய்ப்பு கிடக்கபெட்டுள்ளது

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.