World’s Oldest Bell Tower தேடல்
எத்தனை பேர்க்கு தெரியும் உலகிள் மிகப் பழமையான, வரலாற்று நினைவுச் சின்னமாக ‘ஸ்டோன்ஹென்ஜ்’ (Stonehenge’) கருதப்படுகிறது. உலகின் ஆய்வாளர்களையும்,வரலாற்று ஆசிரியர்களையும், பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த அமைப்பை, பழங்கால மக்கள் எதற்காக அமைத்தார்கள், இதை எப்படி பயன்படுத்தினார்கள்… என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது.
ஆனால் இந்த அமைப்பு, பழங்காலத்தில் நாட்காட்டியாகவும், வானிலை மையமாகவும் செயல்பட்டிருக்கும் என நிறைய உலகளவில் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அதாவது சூரிய ஒளி இந்த கல்பாறைகளின் அமைப்புகளில் விழும்போது, அதனால் தோன்றும் நிழலை கொண்டு, அக்காலத்தில் நாட்களும், பருவங்களும் கணக்கிடப்பட்டி ருக்கலாம் என நம்புகிறார்கள் இது ஆரம்பகாலத்தில் சிறந்த ஒரு தொழிநுட்பமாகவும் பழங்கால மக்களின் வானிலை ஆய்வு மையமாகவும் இருந்திருக்கலாம் என்றும் ஆயவாளர்கள் கருதுகின்றனர்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.