Monday, December 30, 2024
Homeபெற்றோர்சிறுவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்கும் சூப்

சிறுவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்கும் சூப்

- Advertisement -

soup-சூப்

- Advertisement -

சிறுவர்கள் அதிகமாக மரக்கறி வகை உணவுகளை சாப்பிட மறுப்பார்கள். அனால் அவற்றில்தன் அதிகளவு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன ஆகயால் காய்கறிகள் சேர்த்து சுவை மிகுந்த சூப்  தயாரித்து வழங்குங்கள் இதன் மூலம் அதிகளவு விற்றமின் குறைபாட்டை தவிர்த்துக்கொள்ளளாம் . அந்த வகையில் கரட் மற்றும் போஞ்சி சேர்த்து சூப் செய்வது எவ்வாறு என்று பார்க்கலாம்.

soup-சூப்




தேவையான பொருட்கள்:

- Advertisement -

1.சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்

- Advertisement -

2.இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

3.கேரட் – 1

4.பீன்ஸ் – 3

5.கொத்தமல்லி – சிறிதளவு

6.மிளகு தூள் – தேவைக்கு

7.உப்பு – தேவையான

8.கார்ன் சிப்ஸ் – தேவைக்கு

9.தண்ணீர் – தேவையான

10.வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்

soup-சூப்

செய்முறை:

கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பாத்திரத்தில் 1 1/2 ஸ்பூன், அதில் தேவையான, நன்கு கலந்து.அகன்ற பாத்திரத்தை அடுப்பில், தண்ணீர், வைத்துள்ள, வேக, வாணலியை அதில் கடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி, கார்ன் சிப்ஸ் சேர்த்து கலந்து.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.