Amazing Animal Unity பொழுதுபோக்கு
ஆச்சரியமூட்டும் காட்சியாக பறவைகளின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ராச்சத முதலை அமைதியாக நகரும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டுகின்ற போதிலும்
தற்காலத்தில் மனிதர்களின் ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எந்தனையே விடயங்களை இந்த இயற்கை தன்னகத்தே ஒழித்து வைத்திருக்கின்றது.
View this post on Instagram
இயல்பாகவே வேட்டையாடும் விலங்குகளை பார்த்தால் , பறவைகளும் சிறிய மிருகங்களும் இந்த இடத்தில் இருந்த விரைவாக தப்பித்து செல்ல முயற்சி செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.இங்கு முதலைக்கு மத்தியில் சற்றும் சலனமின்றி அமந்திருக்கும் இந்த பறவைகளின் கூட்டம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
அழகாக காட்சியளிக்கும் காட்டில் பறவைகளின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ராச்சத முதலை பறவைகளை அச்சமடைய செய்யாது அமைதியாக நகரும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி பாரிய வரவேற்பைப்பெற்றுவருகின்றது.
Kidhours – Amazing Animal Unity
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.