மாசுபட்ட புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும் பாகிஸ்தானின் சீர்கேட்டுக்கு வாகனப் புகை, பயிர்கள் எரிப்பு, குளிர் வானிலை ஆகியன முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ‘தி லேன்சட்’ அறிவியல் ஆய்வின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.35 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினால் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் குறிப்பாக பஞ்சாப் கிழக்கும் மாகாணங்களில் அதிகப்படியான மாசு நிலவுகிறதாம். இதனாலே நவம்பர் மாதந்தோறும் காற்று மாசுபாடு விடுமுறை பாகிஸ்தான் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுள் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
சர்வதேச அளவில் காசு மாசுபாடு அதிகம் காணபடும் நகரங்களின் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது லாகூர். உலக சுகாதார நிறுவன ஆய்வின் அடிப்படையில் 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் லாகூர் நகரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே தூய்மையான காற்று கிடைத்துள்ளது.
kidhours-news
air pollution,air quality index,effects of air pollution,causes of air pollution,air quality,aqi
most polluted city in the world,air pollution solutions,particulate matter,effects of pollution
air pollution index,most polluted country in the world,aqi index,types of air pollution,indoor,air pollution,causes of pollution,most air polluted city in the world,sources of air pollution,indoor air quality,prevention of air pollution,pm 2.5,pm10,health effects of,air pollution,air pollution causes and effects,atmospheric pollution,effects of air pollution in points,airvisual earth,examples of air pollution,10 lines on pollution,air pollution information,air quality index by city,most polluted city in the world 2019,air pollution ppt,7 causes of air pollution,air pollution facts,aqi meaning,control of air pollution,aqicn,air,pollution in tamil,iq airvisual,primary air pollutants,photochemical smog effects,causes of air pollution in points,air pollution meaning,world air pollution,us aqi
secondary pollutants,most polluted cities,effects of air pollution on human health
most polluted city in the world 2018,most polluted country in the world 2019