Sunday, September 8, 2024
Homeகல்விகதைச் சுருக்கங்கள்

கதைச் சுருக்கங்கள்

- Advertisement -

சிறுகதை​​_sirukathai1.ஐயோ!
உமாதேவியார் பூலோகத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இச்சமயம் உமாதேவியார் எதையோ பார்த்துவிட்டுஇ இவன் என்ன முட்டாலாக இருக்கிறானே கிழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவப்பெருமானிடம் சொன்னாராம். ஆதற்கு அவர் சொன்னார்இ சரி அவன் உதவிக்கு உன்னைக்கூப்பிட்டால் நீ பேய் காப்பாற்றுஇ என்னைக்கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.
இருவரும் மிக கவனமாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தார்களாம். ஆவன் இருந்த கிளை இருதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கத்திககொண்டே கீழே விழுந்கான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான். ஊமா தேவியார் என்ன இறந்து போனானே என்றாராம். ஆதற்கு சிவன் சென்னாராம்இ அவன் எமனின் மனைவி “ஐயா” வை அல்லவா கூப்பிட்டான். ஆதான்இ ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.
2.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது
மகாபாரதக் கதையில் பதினெட்டு நாள் போர்தான் மிகவும் முக்கியம் வாய்ந்தது. பாண்டவர்களுக்கு கர்ணனை வெல்வது தான் பெரிய சவால். கர்ணனின் கையில் நாகஸ்திரம் இருந்தது. அதை சமாலிக்கும் திறமை உலகில் யாருக்கும் கிடையாது. ஆதனால் அதனை ஒரு தடவைக்கு மேல் பிரயோககிக்க கூடாது என்று குந்தி கர்ணனிடம் வரம் வாங்கியிருந்தால். ஆனால் கர்ணனோ அர்சுனனை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தில் அதி தீவிரமாக பேர் செய்துக் கெண்டிருந்தான்.
அர்சுனனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற கவலை பாண்டவா;களிடம் இருந்தது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல்இ அர்சுனனை வீழ்த்த வேண்டும் என்ற கோபம் வெறியாக மாறியது. எனவே கர்ணன் அர்சுனனுக்கு நாகாஸ்திரத்தை எய்தான். கர்ணன் குறி எப்போதும் தப்பாது. அவன் எய்த நாகாஸ்திரம் அர்சுனனின் தலையை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. சாரதியான கிருஷ்ணர் நின்று கொண்டிருந்த தேரை தன் கால் பெருவிரலால் அழுத்தினார்.
தேர் ஒரு ஜான் கிழே இரங்கியது. வந்த நாகஸ்திரம் அர்சுனனின் தலைக் கவசத்தை தட்டிக்கொண்டு சென்றது. அர்சுனன் பதரினான் என்ன? என்று கிருஷ்ணரை பார்த்தான். கிருஷ்ணரோ புன் முருவலுடன் தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது என கூறினான்.

- Advertisement -

கதைச் சுருக்கங்கள் 1

3.நாடு ஆறுமாதம் மாடு ஆறுமாதம்
விக்கிரமாதித்தன் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு வரம் பெற்றான். இதை கேட்ட மந்தரி பட்டி இருவரும் சம ஆயுளுடன் வாழ்வதற்கு வரம் பெற அம்மனை நினைத்து தவமிருந்தான். பட்டியின் தவத்தில் மகிழ்ந்த பத்திரகாளி அம்மன்  நீ கேட்டப்படி வரம் கொடுக்கும் முன்னே விக்கிரமாதித்தன் தலையை பலி கொடுக்க வேண்டும் என கூறினாள். உடனே பட்டி விக்கிரமாதித்தனிடம் விடயத்தை கூறி அதற்கு சம்மதம் வாங்கினான். பின் கோவிலுக்குச் சென்று விக்கிரமாதித்தன் தலையை பலி கொடுத்தான். அம்மனும் மனம் மகிழ்ந்து பட்டி கேட்ட வரம் தந்தாள். இதை கேட்டதும் பட்டி சிறித்தான்.
உடனே அம்மன் ஏன் சிரிக்கிராய் என்று கேட்டாள். விக்கிரமாதித்தனுக்கு இந்திரனும் தேவர்களும் வரம் கொடுத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆதற்குள் மன்னனின் தலை பலி பீடத்தில் போடப்பட்டிருக்கிறது. தேவர்களின் வரமே இந்த கதியானால்  நீ கொடுத்த வரம் எப்படி நிலைக்கும் என்பதை எண்ணித்தான் சிரித்தேன். அதற்கு பத்திரகாலி கூரினால் பயப்படாதே பட்டி! உனக்கு தேவையான வரத்தை கேள் தயங்காமல் தருகிரேன் என்றால். ஏனக்கு விக்கிரமாதித்தனை உயிருடன் தாருங்கள் நீங்கள் தந்த வரம் உண்மை என்று நம்புகிறேன்  என்றான் பட்டி. விக்கிரமாதித்தன் உயிர் பெற்றான். உயிருடன் வந்த விக்கிரமாதித்தன் என் ஆயிலோ ஆயிரம் ஆண்டுகள்தான். ஆனால் நீயோ இரண்டாயிரம் ஆண்டுகள் வாழவரம் பெற்றிருக்கிறாய்.
நாமிருவரும் சம ஆயுளுடன் வாழ அப்போதும் வழியில்லாமல் போய்விட்டதே என்றான் அரசே! வருந்தாதீர்கள் நாம் இருவரும் சம ஆயுளுடன் வாழ எப்பேதும் வழியில்லாமல் பேய்விட்டதே உனிறான் அரசே வருந்தாதீர்கள். நாம் அருவரும் சம ஆயுளுடன் வாழலாம். ஆயிரம் ஆண்டுகள் உங்களுக்கு அளித்த வரம் நாட்டிலே ஆறுமாதங்கள் ஆட்சிசெய்யலாம். பின் ஆறுமாதம் காட்டில் பொழுதைப் போக்கலாம். இவ்விதம் பார்த்தால் குறிப்பிட்ட கெடு முடிவடைய இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிடும் என்று நல்ல யோசனை கூரினான் பட்டி.

- Advertisement -

4.இராமனின் திருமணம்
குறித்த ஓர் நாளில் சீதையின் சுயம்பரம் நடாத்த தீர்மானிக்கப் பட்டது. அன்று அனைத்துலக பேரரசசுகளையும் சிற்றரசுக்களையும் ஆட்சி செய்யும் வீரத்துக்கும் மானத்திற்கும் பேர் போன அனைத்து அரச பெருமக்களும் அந்த சுயம்பர மண்டபத்தில் வீற்றிருந்தனர். அப்போது அங்கு அழகே உருவான மகா வீரனுமான ஸ்ரீ இராமர் விஸ்வாமித்திரரகல் வரவழைக்கப்பட்டு அங்கு ஓர் ஆசனத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது ஜனக மகாராஜயன் சிறப்பு மிக்க சிவ தனுசின் மீது யார் நாண் ஏற்றுகிரார்களோ அவர்களுக்கு தான் லக்ஷிமி கடாட்ஷம் நிறைந்த தனது மகளை திருமணம் செய்து தருவதாக அறிவித்தார். ஆனை கேட்ட அனைவரும் போட்டிக்கு தயாரானார்கள்.
அங்கு வீற்றிருந்த அனைத்து மன்னர்களும் முயற்சி செய்தலாயிற்று. எவராலும் அந்த சிவதனுசை அசைக்க முடியவில்லை. இதனை பார்த்துக் கொண்டிருந்த ஜனக மகாராஜன் இம் மண்ணில் மாவீரன் எவரும் இல்லையா என தமது உள்ளக்கு முரலை வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மனன் பாம்பை போல் சீரி கோபத்தினால் எழுந்தான். தன் அண்ணன் இருக்கையில் வீரன் எவரும் இல்லை என கூறுவதா என சீரினான்;. பின் விஸ்வாமித்திரரின் உத்தரவின் பெயரில் இராமன் நாண் ஏற்றச்சென்றான். எவராலும் அசைக்க முடியாத அந்த சிவ தனுசினை எடுத்து நாண் பூட்டும் போது இராமனின் பலத்தினால் சிவதனுசு இரண்டாக முரிந்து விழுந்தது.
இதனைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஜனக மஹாராஜனும் அவனது குடும்பத்தினரும் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். சீதைக்கேற்ற மணாலன் கிடைத்து விட்டான் என பெருமூச்சி விட்டனர். சீதை இராமனின் கழுத்தில் மலையை அணிவித்து அவனை வரித்துக் கொண்டாள். அதன் பின் இச்செய்தி தசரத மன்னனுக்கு அனுப்பப்பட்டு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றன. தசரத மன்னன் பரதனையூம் ச்சத்ருக்கனனையூம் அழைத்துக் கொண்டு அனைத்து பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். பின் ஜனகரின் நான்கு புதல்விகளையும் தசரதனின் நான்கு புதல்வர்களுக்கு மணமுடித்து வைக்க தீர்மாணிக்கப்பட்டது.
திருமண நாளன்று சீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ இராமனின் கரங்களில் கொடுத்து “என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக்கொள். இவள் உன்னை நிழலாக பின்தொடர்வாள். தருமத்தில் துணை நிற்பாள். ஊனக்கு மங்களம் உண்டாகட்டும்” எள்று கன்னிகாதானம் செய்துக் கொடுத்தார். இவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளைஇ மாண்டவி மற்றும் ஸ்ருத கீர்த்தியை முறையே லஷ்மணஇ பரதஇ சத்ருக்கனருக் கன்னிகாதானம் செய்துக் கொடுத்தார். இனிதே திருமணம் நடைப்பெற்று முடிந்தது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.