Friday, January 31, 2025
Homeகல்விபொன் மொழிகள்50 கண்ணதாசனின் பொன் மொழிகள்

50 கண்ணதாசனின் பொன் மொழிகள்

- Advertisement -
kannathasan-ponmolikal
kannathasan-ponmolikal

1.யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளைமாறநினைத்தால்இஒருவேளைமாறநினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்.
2.முட்டையைக்கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி. காசைக் கொடுத்து முட்டையை வாங்குகிறவன் சம்சாரி எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
3.அழும்போது தனிமையில் அழு சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி கூட்டத்தில் அழுவதால் நடிப்பு என்பார்கள். தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
4.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும்.
5.இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றயும் நீ படைக்காமல் சென்றிருந்தால் மனிதன் இருபது வயதுக்கு மேல் வாழமாட்டான்.
6.நல்லவன் படகில் செல்லும் போது துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால் நதியே திசைமாறி அவன் சேரவேண்டிய இடத்தில் கொண்டுப் போய் சேர்த்துவிடும்.
7.நாம் விரும்பிபிறக்காதது போல நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல.
8.இன்னது தான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க் கணக்கு. இறைவனிடம் உள்ளதடா எப்போது உன் வழக்கு.
9.செய்த வினையும் செய்கின்ற தீவினையும் ஓர் எதிராலியைக் காட்டாமல் மறைய மாட்டாது.
10. குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பது பணம் முடிவு செய்கிறது.
11.வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்றவர்கள் வெற்றிப் பெற்றப்பின் விடா முயற்சி என்பார்கள்.
12.தேவைப்பட்டா லொலிய கோபம் கொள்ளாதே.
13.தீமை செய்தவனை மறந்து விடு.
14.வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.
15.ஆற்ப ஆசைகள் வெற்றியைத் தேடித்தருவதில்லை.
16.தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்காகு தாய் பாபாசம் இருக்காது.
17.நீயாகவே முடிவு செய். நீயாகவே செயற்படு.
18.நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.
19.அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.
20.எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.
21.விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையேமதி.
22.வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.
23.எதிரியின் கையில் உள்ள ஆயூதத்தை பார்த்து கேலி செய்வதை விடஅதை பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.
24.பெண்கள் பூ போன்றவர்கள். மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு பூவை கையாளதெரியாது.
25.ஓன்றுதவிர்க்கமுடியாதுஎன்னும் போதுஇஅதைஎதிர்க்கொள்ளும் தைரியம் வந்துதானேதீரவேண்டும்.
26.கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்றுகொக்குகவளைப்படக்கூடாது. மீண்டும் மழைக்காலம் வருகிறது. முழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்க கூடாது அதோ.. வெயில்காலம் வந்துக்கொண்டிருக்கிறது.

- Advertisement -
kannathasan-ponmolikal
kannathasan-ponmolikal

27. உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களை கருதுகின்றோம். ஆனால்  அவை நிதானமாகவும் முறையாகவும் நடக்கும் போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.
28.அறிமுக மில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில் தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்.
29.ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தரிந்த மிருகம். ஆன்பு நன்றி கருனை கொண்டவன் மனிதவடிவில் தெய்வம்.
30.ஊரில் சாக்கடை என்பது மோசமான பகுதிதான் ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரேசாக்கடையாகி விடாதா?
31.எதை வெட்டி விட்டால் அடுத்தக் கேள்வி இருக்காதோ அதை வெட்டி விடுபவனே அறிவாளி.
32. சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது.
33.கட்டுக்காவல் எங்கேபலமாக இருக்கிறதோ அங்கேதான் தாண்டிக்குதிக்கும் கால்களும் உறுதியக இருக்கின்றன.
34. காலம் போனால் திரும்புவதில்லை.. காசுகள் உயிரைக்காப்பதும் இல்லை.
35. திறமைகள் உள்ளவனுக்கு வாய்ப்புகள் துரம் இல்லை.
36. வாழிவில் துனிவு வேண்டும்.
37. வாழ்கையின் ஒவ்வொரு அனுவைவயும் அனுபவிக்க வேண்டும்.
38. வாழ்க்கையில் நகைச்சுவை வேண்டும். கிரிக்காதவன் மிருகம்.
39. சிறுவயதில் வரவுவையுங்கள். பெரிய வயதில் செலவளியுங்கள்.
40. முடிந்தால் நண்மை செய். தீமை செய்யாதே.
41. இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவை.
42. சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்பத்தியாகின்றன.
43. ஆணவும் அழிவும் இரட்டைக் குழந்தைகள்.
44. எதையும் சாதிக்க நிதானம் இற்புதமானஆயுதம்.
45. நண்மை செய்வதற்கு நன்றிகாட்டு.
46. அறிவாளிகளுக்கு அறிவு அதிகம். முட்டால்களுக்கு அனுபவம் அதிகம்.
47. சொர்க்கம் என்று நரகத்திற்குள் காலடி எடுத்துவைத்தேன். பிறகுதான் தெரிந்தது அங்கே பளபளப்பானவை எல்லாம் பாம்புகள் என்று.
48. அனுபவம் என்பதை பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்தப் பிறகு எஞ்சி நிற்பதே.
49. நிரந்தரமானது துன்பம்: வந்துப் போவது இன்பம்: இது தான் வாழ்கை என்பதை தெளிவாக கண்டு கொண்டு விட வேண்டும்.
50.இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போவட்டும்.மிஞ்சுவது மிஞ்சட்டும் என்ற சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
51. வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையைச் செய்தால் வெற்றி. குடமைக்குச் செய்தால் தோல்வி.
52. மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்று சாவது இன்னொன்று செத்துப்பெறுவது. சரித்திரத்தில் நுற்றுக் கணக்கானோர் பெற்றுச்செத்தவர்கள். கோடிக்கணக்கானவர்கள் செத்து பெற்றார்க்.
53. எங்கே வாழ்க்கைத் தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இதுதான் பயணம் என்பதுயாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம். மாறு வதைப்புரிநதுக் கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்.
54.செயற்படுவோம் நலனே நடக்கும் என்பது நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.
55. தேவைக்கு மேலே புகளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் பாடுப்படுவதல்லாம் சாதாரனமாகத்தான் தேன்றும்.
56. கடிகாரம் மணியைக்காட்டுகிறது. காலண்டர் தேதியை காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.
57. கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் இருக்கலாம் செய்யபடபோவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.