Thursday, December 5, 2024
Homeகல்விஇமயமலையில் அதிசயம்!!! - The Wonder of the Himalayas !!!

இமயமலையில் அதிசயம்!!! – The Wonder of the Himalayas !!!

- Advertisement -
wonder-of-himalayas-kidhours
wonder-of-himalayas-kidhours

The wonder of the Himalayas !!!

இமயமலையிலும் அதைச் சுற்றியும் நடக்கும் நிகழ்வுகளை நாசாவின் செயற்கைக் கோள் நுணுக்கமாக கண்காணித்துப் புகைப்படமாக்கி வருகிறது. அப்படி கடந்த 25 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர். பல இடங்களில் பனி உருகி ஆறாக ஓடுகிறது. பருவ நிலை மாற்றத்தால் பல பனிப்பிரதேசங்கள் இப்படித்தானே ஆகிவிட்டன என்று நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், இமயமலையின் சில இடங்களில் தாவரங்கள் முளைவிட்டுள்ளன. இதுவும் நாசாவின் செயற்கைக்கோளில் பதிவானதுதான் விஷயம்.

- Advertisement -

பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் செடி கொடிகள் வளராது என்பது அறிவியலின் அசைக்க முடியாத உண்மை. தவிர, அடர் பனியிலும் தாவரங்கள் வளராது. இந்நிலையில்தான் இமய மலையில் செடிகள் வளர்ந்துள்ளன. அங்கே தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ப தட்ப வெப்பநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உள்ளிட்ட பல புதிய ஆய்வுகளுக்கு இந்தச் சம்பவம் வித்திட்டுள்ளது.

 

- Advertisement -

 

- Advertisement -

 

 

 

 

****************

himalayan mountains, himalaya tours, himalaya hunza valley, hindu kush himalaya assessment, rolwaling himal, pavilions himalayas, shakti 360, hotel himalayan retreat, himalayas elite, himalayas putting, trekthehimalaya, himalayan hermitage, himalayan trekking tours, himalayan sensation tours, himalaya darshan treks, himalayan wonders everest base camp, himalayan wonders annapurna base camp, the himalayas, himalay, dhaulagiri i, himalayan institute, himalayan range, trans himalaya, himalaya india, moksha himalaya spa resort, walking the himalayas, himalayan village, himalaya trekking, hail himalayas, himalayan region, himalayan mountain range, three ranges of himalayas, greater himalayas, lesser himalayas, eastern himalayas, himalayan treks, garhwal himalayas, himalaya trip, himalayan travels, himalayan country, himalaya mount everest, himalayan yoga, himalayan institute of mountaineering, himalayastore, wonder of the himalayas, himalayas, himalaya everest, great himalaya trail, the himalayan village, himalayan adventure, himalayan retreat, himalaya base camp, himalayan musk deer, himalayan tiger, western himalayas, himalaya pharma, himalaya tourism, middle himalayas, himalayan eco lodge, himalayan plants, hindu kush himalaya, outer himalayas, lower himalayan range, the great himalayas, himalaya trekking packages, the pavilions himalayas, himalayan holidays

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.