Herbal Plants in Tamil
1.வல்லாரை
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கொடுக்கலாம் ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்கும் திறனுடையது வல்லாரை குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்கும் திறனுடையது
தோல் வியாதிகளுக்கு மருந்தாகும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை வளர்க்க தொடர்ந்து கொடுக்கலாம்
2.கல்யாண முருங்கை
பித்த நோய்களை போக்குகிறது மலமிலக்கி தன்மை உடையது மாத விடாய் வலிநிவாரணி காய்ச்சலுக்கு சுடு நீருடன் பருகலாம்
3.துளசி
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது
இருமலுக்கு கஷாயம் வைத்து குடித்தால் நல்லது ஈரல் சம்பந்தமான நோய்களை கலைகிறது கத்துவலிக்கு துளசி சாற்றை சுடு நீருடன் பருகலாம்
4.வில்வம்
காய்ச்சலுக்கு அருந்தலாம் மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருந்தாகும்
சீதபேதி போன்ற நோய்க்கு நல்ல மருந்தாகும் அருகம்புல் மருத்துவ குணங்கள்
உடல் எடையை குறைக்க நரம்பு தளர்ச்சி நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது தோல் வியாதிகளை களையும் ஆற்றல் கொண்டது
5.கொத்தமல்லி
பசியை தூண்டுகிறது பித்தம் சம்பந்த பட்ட நோய்களை போக்குகிறது
சளி இருமலுக்கு மருந்தாகும் மன வலிமை பெற மன அழுத்தத்தை குறைக்க உன்ன வேண்டும்
6.கருவேப்பிலை
உடல் சூட்டை குறைக்கிறது குமட்டல் நோய்க்கு மருந்தாகும் இளநரை பிரச்சனைக்கு தீர்வாகும்
7.புதினா
சிறுநீர் பிரச்சினை தீர்வாகிறது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன நீர்ச்சத்து அதிகமுள்ளது
8.கற்பூர வல்லி
இருமல் மருந்தாக பயன்படுத்தலாம் மூக்கடைப்பு போக்கும் தொண்டை வறட்சி தொண்டை புண்களுக்கு மருந்தாகும்
kidhours – Herbal Plants in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.