Sunday, January 5, 2025
Homeகல்விஅனர்த்தங்கள்உலகில் அதிகமாக வெப்ப பிரதேசங்கள்

உலகில் அதிகமாக வெப்ப பிரதேசங்கள்

- Advertisement -

 

- Advertisement -

heat climate

உலகில் கடந்த 76 ஆண்டுகளில் குவைத், பாகிஸ்தானில் அதிக வெப்பம் பதிவானதாக உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது. உலகில் அதிகபட்ச வெப்பநிலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1913ல் 134 டிகிரி பாரன்ஹீட் (56.7 டிகிரி செல்சியஸ்) பதிவானது. இரண்டாவதாக துனிசியாவின் கெப்லி நகரில், 1931

- Advertisement -

 

- Advertisement -

heat climate

ஜூலை 7ல் 131 டிகிரி பாரன்ஹீட் (55 செல்சியஸ்) பதிவானது.மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை, 2016 ஜூலை 21ல் குவைத்தின் மித்ரிபாஹ் பகுதியில் 129 டிகிரி பாரன்ஹீட் (53.9 டிகிரி செல்சியஸ்) என பதிவானது. நான்காவது அதிகபட்ச வெப்பநிலை பாகிஸ்தானின் துர்பத் பகுதியில் 2017 மே 28ல் 128.7 டிகிரி பாரன்ஹீட் (53.7 டிகிரி செல்சியஸ்) பதிவானது.நீண்ட ஆய்வுக்கு பின் பாகிஸ்தான், குவைத்தில் பதிவான அதிக வெப்பநிலையை உலக வானிலை மையம் ஏற்றுக் கொண்டு உள்ளது

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.