Sunday, November 10, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகின்னஸ் புத்தகத்தின் வரலாறு

கின்னஸ் புத்தகத்தின் வரலாறு

- Advertisement -
guinnas-book-history-tamil
Guinness-book-history-tamil

உலகிலேயே இக் கின்னஸ் புத்தகமே அதிகம் விற்பனையாகுகின்றது. இவ்வாறு புகழ் பெற்ற இப்புத்தகத்தின் வரலாறு பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இதோ இப்போதாவது இப்புத்தகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
1951ம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கின்னஸ வாட்சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குனராக சுக்யு பீவர் பணியாற்றினார். இவர் வேட்டையாடுவதற்கு நதிக்கரையோரம் சென்றுக் கொண்டிருந்தார். அன்று ஆகாயத்தில் மிகத்தொலைவில் ஏராலமான பறவைக் கூட்டம் பறந்துக் கொண்டிருந்தன. உடனே அவற்றை சுட நினைத்து குனிந்து தன் போஸ்ரீண்டபாக் இருந்த துப்பாக்கினை எடுத்தார். எடுத்துநிமிர்ந்து பார்த்தார் அந்தப் பறவைக் கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலை விற்குச் சென்று விட்டதை தெரிந்துக் கொண்டார். என்ன ஒரு வேகம்! என வியப்பில் ஆழ்ந்தார். ‘கோல்டன் பிளவர்’என்ற பறவையினம் தான் அவை.ஆப்போதுதான் ஒரு எண்ணம் தோன்றியது. உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவையினம் இதுவோ எனசிந்தித்தார்.

- Advertisement -
guinnas-book-history-tamil
guinnas-book-history-tamil

இதற்கான விடையை பலரிடம் கேட்டும் பல புத்தகங்களிலும் தேடினார். இது தொடர்பாக நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன? என்று யோசித்தார். பின் இவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்கு புள்ளி விபரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டா இரோஸ் மைக் வைக்ட்டா என்ற இரட்டைச் சகோதரர்களை சந்தித்தார். அவர்களிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அவர்களும் சுக்யு பீவர்க்கு உதவ முன்வந்தனர். இந்த முவரின் முயற்சியிலும் உழைப்பிலும் தோன்றிறது தான் இந்த கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்கறுடன் வெளிவந்தது. அப்புத்தகத்தில் மிகவும் பெரியது மிகவும் சிரியது ஆகிய விபரங்கள் உள்ளடங்கியுள்ளன. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளி வருகின்றது. ஆண்டுத் தோரும் வெளிவரும் இப்புத்தகம் 1957, 1959 ஆகிய இரண்டுஆண்டுகளில் மட்டும் வெளி வரவில்லை. இதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. தனிநபரின் சாதனைகளின் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம்.
கின்னஸ் புத்தகம் பற்றிக்கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்றது. உலகிலேயே அதிகம் விற்பனையான புத்தகம் என்ற வரிசையில் கின்னஸ் புத்தகம் முதலிடத்தைப் பெற்றது. அது மட்டுமன்றி ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இப்புத்தகம் தற்போது 37 மெழிகளில் வெளிவருகின்றது. இப்புத்தகம் பத்தாயிரம் கோடி பிரதகள் விற்பனையாகின்றன.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.