Tuesday, January 21, 2025
Homeசிறுவர் செய்திகள்கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா #gorilla monkey

கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா #gorilla monkey

- Advertisement -

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள சுமார் எட்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பந்தப்பட்ட குரங்குகளை கவனித்து வந்த ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவரிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பரவியது இதுவே முதல்முறை.

- Advertisement -
covid19_animals
animal_coronavirus

பாதிக்கப்பட்ட எட்டு கொரில்லாக்களில் மூன்று கொரில்லாக்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் ஆகும். பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்து குரங்குகளும் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்பதால், விரைவில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

covid19_animals
animal_coronavirus

குரங்குகளின் மலக் கழிவை பரிசோதித்து பார்த்ததில் இரண்டு குரங்குகளுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

 

- Advertisement -

******************************

kidhours_upcoming

raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.