Friday, November 22, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"பயனில்சொல் பராட்டு வானை......" தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural196

“பயனில்சொல் பராட்டு வானை……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural196

- Advertisement -

Thirukkural196 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

“பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.”
பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

Thirukkural 196 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 196 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
—மு. வரதராசன்

- Advertisement -

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
—சாலமன் பாப்பையா

- Advertisement -

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural196

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.