tamil latest news
நாய்களின் மோப்பத்திறனுக்கு கட்டுப்படும் கொரோனா. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறுவிதமான ஆராய்ச்சிகளும் உலகெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிகளின் ஒருபகுதியாக, கொரோனா வைரஸை (SARS-CoV-2) மோப்ப நாய்கள் அடையாளம் காணுமா என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களை அடையாளம் காண, நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட முடியும் என்று தெரியவந்துள்ளது.
அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பையும்ம் நாய்களால் கண்டறிய முடியும் என அந்த ஆய்வு கூறுகிறது. இது கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய மிகச் சிறந்த உதவியாக இருக்கும். அதிலும், மோப்ப நாய்களின் உதவியைப் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சுலபமாக கண்டறியலாம். தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
புற்றுநோய், மலேரியா போன்ற நோய்களை நாய்களால் கண்டறிய முடியும் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
kidhours
tamil news,tamil newspaper,tamil news paper,tamil news google,tamil news in sri lanka,tamil news online,tamil news cinema,tamil news sri lanka,tamil news lanka,tamil news,tamil news in live,tamil news for today,tamil news in today,tamil news live,tamil news 7,tamil news movie download,tamil news today,tamil news hindu
tamil news tamil nadu,tamil news movie,tamil news dinamalar,tamil news latest,tamil news today paper,tamil news sri lanka today,tamil news paper today,tamil news live today