- Advertisement -
மெக்சிக்கோவின் கோர்டபா நகரில் பயோ ஜூ என்ற தனியார் சரணாலயம் உள்ளது அங்கு பிறந்த புலி குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது.
- Advertisement -

இந்த சரணாலயத்தில் உள்ள 8 வயது பெண் புலி கடந்த 14-ஆம் தேதி குட்டி ஈன்றது.மேலும் மெக்சிக்கோவில் தற்போது வரை 475 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -