Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்கொரோனாவை கண்டறிய ரோபோ #coranovirus-robot-treatment#

கொரோனாவை கண்டறிய ரோபோ #coranovirus-robot-treatment#

- Advertisement -

தற்போது உலகையே பீதியில் உறைய வைத்துள்ள கொரோனாவை கண்டறிய அமெரிக்கா பூங்காக்களில் ரோபோ ஒன்றை நிலை நிறுத்தியுள்ளது.சமையல் செய்ய ரோபோ , நாயின் கழிவுகளை அகற்றும் பீட்டில் ரோபோ , ராணுவத்தில் இணையும் ரோபோ , உளவுத்துறையில் நுழையும் ரோபோ , அறுவடைக்கு ரோபோக்கள், ஆபத்தில் இருப்பவரை காப்பாற்ற பாம்பு வடிவிலான ரோபோ, குற்றவாளிகளை கண்டறிய காவல் துறையில் ரோபோ என அனைத்திற்கும் ரோபோக்களின் பயன்பாடு பெருகிக்கொண்டே போன ரோபோக்கள் இன்று கொரோனாவை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

coranovirus-robot-treatment
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் புதிதாக 2,841 பேரை வைரஸ் தாக்கிய நிலையில், 81 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 33,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு நாடுகளும் அதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சீனாவில் இருந்த அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு தனி விமானங்கள் மூலம் அழைத்துச் சென்றுள்ளது.

coranovirus-robot-treatment
இந்நிலையில் அமெரிக்காவில் அதிகமாக மக்கள் வாழும் பகுதியான நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பூங்காவில் ரோபோ ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.5 அடி மட்டுமே உள்ள இந்த ரோபோ கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களை கண்டறியவும், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -

kidhours-news

#coronavirus#virus#dengue fever#dengue#influenza b#dengue virus#viral fever#h1n1#ebola virus
infectious mononucleosis#japanese encephalitis#ebola,dengue hemorrhagic fever
rotavirus#dengue treatment#dengue prevention#nipah virus#zika virus#rabies virus
dengue fever treatment#cytomegalovirus#viral infection#adenovirus#epstein barr virus
swine flu#coxsackievirus#mouth disease#mononucleosis#dengue fever prevention
#chickenpox virus#

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.