Saturday, February 1, 2025
Homeசிறுவர் செய்திகள்சந்திரயான் 2.... இஸ்ரோ நிலவின் மேற்பரப்பை படம்பிடித்துள்ளது

சந்திரயான் 2…. இஸ்ரோ நிலவின் மேற்பரப்பை படம்பிடித்துள்ளது

- Advertisement -

நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படங்களை அவ்வப்போது அனுப்பி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் -2 விண்கலத்தால் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளங்களின் புதிய 3-டி புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.
Chandrayaan2-Moon

- Advertisement -

டெரைய்ன் மேப்பிங் கேமரா -2 முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை தயாரிப்பதற்காக, 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்மடங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை வழங்கியுள்ளது.

Chandrayaan2-Moon

- Advertisement -

டெரைய்ன் மேப்பிங் கேமரா இரண்டிலிருந்து வரும் மும்மடங்கு தெளிவான படங்களை, டிஜிட்டல் மேம்பட்ட மாதிரிகளாக மாற்றும்போது, நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம், எரிமலைக் குழிகள், எதிர்கால வாழ்விடத்திற்கான சாத்தியமான இடங்கள் குறித்து அறிய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

- Advertisement -

Chandrayaan2-Moon

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.