Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்திடீரென வெடித்த செல்போன் பேட்டரி.. சுருண்டு விழுந்த சிறுவன்; ரகசியமாக பெற்றோர்கள் செயல்!

திடீரென வெடித்த செல்போன் பேட்டரி.. சுருண்டு விழுந்த சிறுவன்; ரகசியமாக பெற்றோர்கள் செயல்!

- Advertisement -

 

- Advertisement -
phone crime news
phone crime news

திடீரென மொபைல் பேட்டரி வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோனு.

இந்த, 12 வயது சிறுவன் தனது செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். மொபைல் போன் பேட்டரியை மட்டுமே தனியாக சார்ஜ் செய்யும் யூனிவர்ஸல் சார்ஜரை பயன்படுத்தி பேட்டரிக்கு சார்ஜ் செய்துள்ளார்.

- Advertisement -

அதன், பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த சார்ஜரிலிருந்து பேட்டரியை எடுத்துள்ளார்.

- Advertisement -

பேட்டரி சார்ஜ் ஆகியுள்ளதா? என்பதை அறியை நாக்கை பேட்டரியில் நாக்கை வைத்துள்ளான். அப்போது பேட்டரி எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அதனால் அவனது முகம் சிதைந்துள்ளது.

மேலும், பேட்டரி வெடித்த சத்தம்கேட்டு ஓடிவந்து குடும்பத்தினர் பார்த்தபோது மோனு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனடியாக ஆரம்ப சுகாதார மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உடனே கதறிய அழுத குடும்பத்தினர்கள்.. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுவனின் உறவினர்கள் சிறுவனை அடக்கம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே தழுவுயது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.