Tuesday, April 1, 2025
Homeசிறுவர் செய்திகள்கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்து

கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்து

- Advertisement -

கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஜனவரி 14ம் தேதி துவங்கியது.14ம் தேதி போகி பண்டிகையும் அடுத்த நாளான நேற்று (ஜன 15) உழவுக்கு உயிர் ஊட்டிய சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கல் பண்டிகையும் நேற்று கொண்டாடப்பட்டது. இன்று கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை விரும்பிய இடங்களுக்கும், உறவுகளை தேடி சென்று விருந்துண்டு மகிழும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகை தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. கனடாவில் கணிசமான அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். இதையடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடா, தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

***

- Advertisement -

 

kidhours-news

canada,montreal,capital of canada,canada flag,british columbia,ottawa,quebec
alberta,toronto canada,nova scotia,canada provinces,pei,cost of living in canada
kanada,regina,winnipeg
newfoundland,canada language,alberta canada,quebec city,ontario canada,vancouver canada,capital city of canada,mississauga,canada states,montreal canada,brampton
hudson bay,canada country,ottawa canada,victoria bc,halifax canada,saskatchewan canada
city of toronto,toronto ontario,manitoba canada,british columbia canada,moraine lake
edmonton canada,newfoundland canada,victoria canada,vancouver bc,edmonton alberta
london canada,banff national park,kelowna,waterloo canada,winnipeg canada,us canada border,vancouver island,hamilton canada,mississauga canada,hamilton ontario,montreal quebec,halifax nova scoti,manitoba immigration,nunavut

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.