பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 122 ஆண்டுகள் பழமையான பங்களா தரைமட்டமானது. தென்கிழக்கு நகரான ஓரோ பெட்ரோவில் உள்ள மலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது பலத்த வெடி சத்தம் கேட்டு மக்கள் பீதியில் அலறினர். இதைத் தொடர்ந்து அடுத்த சில நொடிகளில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிகழ்வில் மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட பிரேசிலியா பங்களா தரை மட்டமானது. பெட்ரோ நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். தற்போதைய நிலச்சரிவில் 1890ல் தரைமட்ட கட்டிடம் கட்டப்பட்டது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.