Best Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தன.
குல்ஷன்-ஐ-இக்பால் பகுதியில் உள்ள அஜீஸ் பாட்டி பூங்காவிற்கு அருகே நூற்றுக்கும் அதிகமான பழைய இருசக்கர வாகனங்கள் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாகனங்களில் தீப்பிடித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 440 இருசக்கர வாகனங்கள், 40 கார்கள் மற்றும் பிற வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மேலும் உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.