Bacteria in Mobile Phone சிறுவர் சுகாதாரம்
கழிவறை இருக்கைகளை விட செல்போன்களில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன.
சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்போனை எடுத்துச் செல்கிறோம்.
போனில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம். கொஞ்ச நஞ்சமல்ல.. கழிவறை இருக்கையை விட 10 சதவீத அதிக பாக்டீரியா நாம் பயன்படுத்தும் செல்போன்களில் காணப்படுகின்றன.
.இதை உறுதிப்படுத்தியுள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரின் மொபைலில் குறைந்தது 17 ஆயிரம் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், இது சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம் என்றும் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.
Kidhours – Bacteria in Mobile Phone
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.