Thursday, November 21, 2024
Homeஉலக காலநிலைஇலங்கையின் தென்கிழக்கு வங்கக் கடலில் ''அசனி'' சூறாவளி  Asani Cyclone News

இலங்கையின் தென்கிழக்கு வங்கக் கடலில் ”அசனி” சூறாவளி  Asani Cyclone News

- Advertisement -

Asani Cyclone News அசனி  சூறாவளி

- Advertisement -

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.

Asani Cyclone News
Asani Cyclone News

11.6N மற்றும் 88.7E க்கு அருகில் 900கிமீ தொலைவில் 1130 மணிநேரத்தில் மே மாதம் 08 ஆம் தேதி மையம் கொண்டுள்ளது . இலங்கையின்  திருகோணமலைக்கு வடகிழக்கு  மற்றும்  வடமேற்கு திசையில் நகர்ந்து 11.05.2022 ஆம் திகதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக  வானிலை அவதானிப்பாளர்கள் கூறுகின்றனர்
அடுத்து வரும்  06 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய வங்கக் கடல் நோக்கி அசனி சூறாவளி   நகரலாம் என கூறப்படுகின்றது.

- Advertisement -

 

- Advertisement -

”அசனி” சூறாவளி தொடர்பான செய்திகள் மற்றும் நகர்வுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

உலக காலநிலை

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.