இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சேவையில் உதவி அத்தியட்சகர் (வர்த்தகம்/போக்குவரத்து) தரம் iii இற்கு ஆட்சர்ப்பதற்கான திறந்த போட்டி பாரீட்சை -2019
Tamil Application for the post of Assistant Superintendent (Commercial/Transportation ) III
மாதிரி விண்ணப்ப படிவம்
கீழே பதிவிறக்கவும் (kidhours_Job_railway1 என்பதை கிளிக் செய்யவும்)
விண்ணப்பம் தொடர்பான குறிப்புக்கள்
2.1. ஆங்கில பெரிய எழுத்துக்களில் முழுப்பெயர் எழுதப்படல் வேண்டும்
உதாரணமாக-CHANDRAMANAALAN SHASWIN
2.2.ஆங்கில பெரிய எழுத்துக்களில் முதலெழுத்துக்கலுடன் உங்கள் பெயர் எழுதப்படல் வேண்டும்
உதாரணமாக-C.SHASWIN
2.3.உங்கள் தாய் மொழி எழுத்துக்களில் உங்கள் முழுப்பெயர் எழுதப்படல் வேண்டும்.
உதாரணமாக-சந்திரமணாளன் சஸ்வின்
முழுமையாக 31.05.2019 இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடவும்
விண்ணப்ப முகவரி:-
புகையிரத பொதுமுகாமையாளர்,
புகையிரத பொதுமுகாமையாளர் அலுவலகம்,
இலங்கை புகையிரத திணைக்களம்,
த.பெ.இல.355 ஒல்கொட் மாவத்தை,
கொழும்பு-10
விண்ணப்பிக்கும் பதிவு தபாலின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடல் வேண்டும்.
விண்ணப்ப முடிவு திகதி:-30.06.2019
இலங்கை அரச வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள மற்றும் விண்ணப்ப படிவங்கள் தெளிவான முறையில் பெற்றுக்கொள்ளலம்
மேலதிக இணைப்புக்கள்