Thursday, January 30, 2025
Homeபாட பயிற்சிகள்தரம்-05அன்னையர் தின கவிதைகள் #mother's day#maternity#அம்மா

அன்னையர் தின கவிதைகள் #mother’s day#maternity#அம்மா

- Advertisement -

நமக்கு உயிர்தந்து, பாசத்தை ஊட்டி வளர்த்த அன்னையரை, இந்த அன்னையர் தினத்தில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

annaiyar thinam

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையா் தினமாக கொண்டாடப்படும் நிலையில், மே 13 ஆம் நாளான இன்று,
அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, உலக மக்கள் அனைவரும் தங்கள் அன்னையருக்கு பரிசுகள் வழங்கியும், அவர்களுடன் நேரம் செலவிட்டும், அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

யாராலும் ஈடுசெய்ய முடியாத அம்மா என்ற உறவை, வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது என்ற போதிலும், அன்னையர் தினத்தை பறைசாற்றும் சில கவிதைகள்இதோ

- Advertisement -

annayar thinam katturai
==========================================================
நான் பார்த்த முதல் தெய்வம் என் அம்மா
அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர் சித்திரம் அம்மா
===========================================================
அன்னையிலா உயிர்களும் இல்லை
அவரை நினையாத மனங்களும் இல்லை
அன்னைக்கு ஈடாக எவரும் இல்லை
அதனை மறுப்பார் உலகில் இல்லை !

அன்பில் இமயம் அன்னையர் தானே
அன்றும் என்றும் மாறாத நிலைதானே
தாயின் சிறந்ததொரு கோவில் இல்லை
தாயின் பாசம் வற்றாத கடலின் நிலை !

தாயை மறப்பவர் உயிரில்லா உடலே
இதயம் இருந்தும் இல்லாத நிலையே
=========================================================
உன் கருவறையின் கதகதப்பில்
இன்புற்றிருந்த என்னையன்றி
சரியாக உவமிக்கத் தக்க நபர்..
இவ்வுலகினில் வேறாருண்டு?

மாசற்ற வாஞ்சையுடன்
மார்போடு எனையணைத்து,
நீ அளித்த ஒவ்வொரு துளி
தாய்ப்பாலுக்கும் ஈடு செய்ய

எனக்கு ஓர் பிறவி மட்டும் போதாது..
========================================================

annayar thinam katturai

அன்னையே! முன்செய்த நற்பயனால்

உன் வயிற்றில் பிறந்தேன்

இன்று கண்முன்னே இல்லையென்றாலும்

உன் நினைவுகளால் அiலகிறேன்

சென்ற காலங்களை எண்ணிஎண்ணி

இன்று நான் உயிர்வாழ்கிறேன்

அன்று இனித்த காலங்களையெல்லாம்

என் மனக்கண்களில் காண்கிறேன்

இன்னும் ஓர்பிறவி இருக்குமானால்

உன்னுதரமே என் கருவறையாகவேண்டும்

அன்பும் பாசமும் அரவணைப்பும்

என்றும் முன்போல் இருந்திடல்வேண்டும்

இன்று உனையெண்ணி உண்ணாமல்

இன்னுயிர்தந்த உன்னை எண்ணுகிறார்

கண்களில் நீரலைகள் சுமந்தபடி

மண்ணிலே காலத்தைக் கழிக்கின்றார்

கன்னித்தமிழில் கவிபல வடித்தாலும்

உன்நினைவுகள் என்றுமே கலையாது

என்னசெய்வேன்? இதுவே விதியென

அன்னையை எண்ணியே வாழ்கிறேன்

============================================================================
அம்மா என்றா சும்மாவா ?

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வத்தில்’ தொடங்கி இன்றுவரை பெற்றோரின் முக்கியத்துவத்தை, குறிப்பாக தாயின் மகத்துவத்தை உணர்த்திய கவிதைகளும் பாடல்களும் பல, கீழே உள்ளவை அவற்றுள் சில;

எம்.ஜி.ஆர் காலத்தில் வந்த ‘தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை,எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’ என்ற பாடல்.

பின்பு, ரஜனிகாந்த் காலத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே’ பாடல். அதன் பின்பு வந்த ‘அம்மா,அம்மா என் ஆருயிரே’ என்றோர் பாடல்.

வைரமுத்து அவர்கள் எழுதி உன்னிகிரிஷ்ணன் அவர்கள் அழகாக பாடியிருக்கும் ‘உயிரும் நீயே, உறவும்நீயே’ போன்ற பாடல்கள் எம்மை என்றும் முணுமுணுக்க வைத்த போதிலும், அம்மாவின் உண்மையான மகத்துவம் எம்மால் உணரப்பட்டாத என்பது கேள்விக்குறி !

ஆக மொத்தம் ‘அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞ்சல்’ என்ற நிலை உருவாகாவிட்டால் அதுவே எம்மை பெற்றோர்க்கு கிடைத்த பெரு வெற்றி.

அம்மா என்றால் சும்மாவா?

============================================================================
உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே – தன் உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
============================================================================

annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day
annaiyar thinam
mother’s day

kidhours

kidhours_Katturaigal

#amma#annayar thinam#mother’s day#women#shoes#party dresses#dresses#night dress#wedding dress for men#blouse#clothing#store#handbags#skirt#clothes#trousers#casual dresses#sneakers#honeymoon dress#
office wear#ladies top#slippers#jeans#linen dress#sexy dress#formal dresses#jacket#hijab
#tops#heels#online dress shopping#coat#ladies long tops#sweater#ladies dress#purse#
palazzo pants#ladies handbags#leggings#sexy night dress#shoes for women#long top#
cocktail dresses#shirt dress#dresses for women#party wear#women’s underwear#
cardigan#tank top#new top design for girl 2018#heels shoes#scarf#ladies bag#stylish tops# designs#parents#parent#parenting styles#parental control#i love my mom and dad#helicopter parents
#baby with parents#foster parents#jquery parent#foster care#raising children#parenting tips
#happy parenting#anahita hashemzadeh parents#authoritative parenting#positive parenting
#co parenting#i love my parents#narcissistic mother#kaspersky safe kids#dr shefali#single parent family#foster mother#parental control android

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.