காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் சேதாரங்கள் குறித்த அறிக்கையை பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ’கிறிஸ்டியன் எய்ட்’ வெளியிட்டுள்ளது. வரலாற்றிலேயே மிகவும் கொடூர வெப்பநிலை கொண்ட ஆண்டுகள் பட்டியலில் 2019-ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல் 2019-ம் ஆண்டு நிகழ்ந்த பெரும் பேரழிவுகளுக்குப் பின்னனியில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளே உள்ளன. இதுகுறித்து அத்தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு மோசமான வானிலை நிலவியது. தென் ஆப்ரிக்க முதல் வட அமெரிக்க வரை மற்றும் ஆஸ்திரேலியா முதல் ஆசியா, ஐரோப்பிய வெள்ளங்கள், புயல்கள், காட்டுத்தீகள், இழப்புகள் என அத்தனைக்கும் காலநிலை மாற்றமே காரணமாய் உள்ளன” என்றுள்ளது.
இதனால் லட்சக்கணக்கானோர் பலியானது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் இருப்பிடம் இழந்து புலம்பெயர்ந்து தவித்து வருவதையும் இந்த ஆய்வு மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக அதிக மரணங்கள் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா பகுதிகளிலேயே ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களைக் கொண்ட நாடுகளே அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
ஏழை மக்களைக் கொண்ட நாடுகளே அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
kidhours_news
2019,icc world cup 2019,world cup 2019,ipl 2019,cricket icc,cricket world cup,rugby world cup 2019,cricket world cup 2019,icc cricket world cup 2019,rugby world cup,cwc 2019 ,huawei y9,spider man far from home,hobbs and shaw,iphone 11,aranmanai kili, tamilrockers 2019,endgame,aladdin 2019,bmw i8,pandian stores,the lion king 2019
today rasi palan,huawei y9 2019,huawei y7 pro,ipl highlights,england cricket,godzilla king of the monsters,joker 2019,huawei y7,ipl 2019 highlights,australian open,detective pikachu
ipl today,terminator dark fate,huawei y6,vivo ipl 2019,y9 2019,wimbledon 2019,rambo last blood,toyota chr,it chapter 2,avengers endgame box office,charlie’s angels 2019,hellboy 2019,hellboy,women’s day,pet sematary 2019,2019 ipl,australian open 2019
us 2019,huawei y6 prime,after 2019,children’s day 2019
glass 2019,ipl auction 2019,endgame box office,y9,tomorrowland 2019,huawei y9 price
mustang car,ford mustang,ramadan 2019,diwali 2019,nissan leaf,women’s world cup 2019
honda insight,wwe 2019,maharshi 2019,facebook down,father’s day 2019,the irishman
huawei y7 prime,french open 2019,met gala 2019,child’s play 2019,range rover 2019
bpl 2019,huawei y7 2019,pet sematary,honda civic 2019,dumbo 2019,wwe elimination chamber 2019,wwe royal rumble 2019,royal rumble 2019,kia sorento