- Advertisement -
கோள்கள் மொத்தம் – 8
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்
- Advertisement -
1. புதன்:
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
- சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
- துணைகோள் இல்லாத கோள்
2. வெள்ளி:
- Advertisement -
- பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
- புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
- மிகவும் வெப்பமான கோள்
- தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
- துணைகோள் இல்லாத கோள்
3. பூமி:
- Advertisement -
- உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
- ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
- மனிதர்கள் வாழும் ஒரே கோள்
- 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
4. செவ்வாய்:
- சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
- இரண்டு துணை கோள் கொண்டது.
- இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
5. வியாழன்:
- மிகப்பெரிய கோள்
- 16 துணை கோள்களை கொண்டது
- மிகப்பெரிய துணை கோள் பெயர் – கனிமிட்
- 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
- பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
6. சனி:
- அதிக துணை கோள்களை கொண்டது
- துணை கோள்கள் எண்ணிக்கை –
- இக்கோளை கண்டுபிடித்தவர் – கலிலியோ கலிலி
- அழகிய வளையங்கள் உள்ள கோள்
- மஞ்சள் நிற கோள்
7. யுரேனஸ்:
- இக்கோளை கண்டுபிடித்தவர் – வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
- துணைக்கோள்கள் எண்ணிக்கை – 15
- 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
- பச்சை நிற கோள்
- இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
8. நெப்டியூன்:
- இக்கோளை கண்டுபிடித்தவர் – J.G. கேலி
- துணைக்கோள்கள் எண்ணிக்கை – 8
- தற்போது கடைசியாக உள்ள கோள்
- Advertisement -