Friday, November 29, 2024
Homeஉலக காலநிலை27 வருடங்களில் காணாத பாரிய வெள்ளம் Tamil Climate News UAE #...

27 வருடங்களில் காணாத பாரிய வெள்ளம் Tamil Climate News UAE # World First Tamil Climate News

- Advertisement -

Tamil Climate News UAE  உலக காலநிலை

- Advertisement -

சுமார் 27 வருடங்களில் காணாத பலத்த மழை வீழ்ச்சி!

பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடு!

- Advertisement -

 

- Advertisement -
Tamil Climate News UAE
Tamil Climate News UAE

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமீரகத்தில் #புஜைராஹ் நகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

 

எப்போதும் புழுதிபடர்ந்த பாலைவனமாக தென்பட்ட பகுதி எல்லாம் இப்போது வெள்ள நீரால் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீதிகள், வீடுகள், கடைகள், வாகனங்கள் என ஏகப்பட்ட உடமைகளுக்கு வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அநேக வாகனங்கள் வெள்ள நீரில் அடிபட்டு மிதந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

மீட்பு பணிகளில் ராணுவம் மிக தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இதேவேளை #கட்டாரிலும் இதேபோன்று பலத்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Tamil Climate News UAE , #dubaiflood2022 #UAEflood2022

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.