Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்கவின் அதிநவீன கருவி Tamil Kids News Tech US # World Best...

அமெரிக்கவின் அதிநவீன கருவி Tamil Kids News Tech US # World Best Tamil Kids

- Advertisement -

Tamil Kids News Tech US சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மிக அதிக வெப்பத்தால் பாறைகளை தொடாமலேயே சுரங்கங்களை துளையிடும் கருவியை அமெரிக்காவின் எர்த்கிரிட் என்னும் புத்தாக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 

- Advertisement -
Tamil Kids News Tech US
Tamil Kids News Tech US

 

- Advertisement -

இதனால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு துளையிட முடியும் என கூறியுள்ள எர்த்கிரிட் நிறுவனம், ஒரு மீட்டர் சுரங்கம் தோண்டுவதற்கு 300 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.இது தற்போதைய துளையிடும் இயந்திரங்களைவிட 100 மடங்கு கூடுதல் ஆற்றல் கொண்டதாகவும், 98 சதவிகிதம் செலவு குறைவானதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் அதிக பொருட் செலவாகும் என கைவிடப்பட்ட திட்டங்கள்கூட தற்போது சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Kids News Tech US

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.