Monday, September 23, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஏலத்தில் ஹிட்லரின் கைக்கடிகாரம் Today Tamil Kids News # World Best Tamil Kids...

ஏலத்தில் ஹிட்லரின் கைக்கடிகாரம் Today Tamil Kids News # World Best Tamil Kids Website

- Advertisement -

Today Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அடால்ப் ஹிட்லருக்கு (Adolf Hitler) சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் (Adolf Hitler) இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.

இந்த “தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும்.

- Advertisement -

 

- Advertisement -
Last Tamil Kids News
Last Tamil Kids News

 

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று திகதிகள் உள்ளன. ஹிட்லருடைய (Adolf Hitler) பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள் ஆகியவையே அவை என கூறப்படுகின்றது.

கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் (Adolf Hitler) தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

 

kidhours – Today Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.