Friday, September 20, 2024
Homeஉலக காலநிலைநிலச்சரிவில் புதைந்த பள்ளிக்கூடம் Tamil Kids News School # World Top Tamil

நிலச்சரிவில் புதைந்த பள்ளிக்கூடம் Tamil Kids News School # World Top Tamil

- Advertisement -

Tamil Kids News School சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கொலம்பியாவில், நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அண்டியோக்கியா மாநிலத்தில், ஆண்டீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமப்புர பள்ளிக்கூடம் ஒன்று புதைந்துள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News School
Tamil Kids News School

 

இதன்போது பள்ளியில் இருந்த 22 குழந்தைகளில் 17 பேர் நூலிழையில் தப்பி ஓடிய நிலையில், 5 குழந்தைகள் உள்ளே சிக்கி கொண்டனர்.

அவர்களில், 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.