Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்உலக சாதனையாக தீ உற்சவம் Tamil Latest News World Record # Tamil Kids...

உலக சாதனையாக தீ உற்சவம் Tamil Latest News World Record # Tamil Kids News World

- Advertisement -

Tamil Latest News World Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அயர்லாந்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தீ உற்சவ விழாவானது நடப்பாண்டில் புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது.

ஆண்டு தோறும் ஜூலை 12 ஆம் திகதியன்று அயர்லாந்தில் பான்பைர் (bonfire) எனப்படும் தீ உற்சவ விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இந்த தீ உற்சவ விழாவும் கொண்டாடப்படுகிறது. ஊரின் குறிப்பிட்ட இடத்தில் மரக்கட்டைகள் உயரமாக அடுக்கப்படுகின்றன. இரவில் அதற்கு தீ வைத்து எரிக்கப்படுவதோடு விழா நிறைவடைகிறது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Latest News World Record
Tamil Latest News World Record

இந்த விழாவில் ஒரு சாதனை செய்ய முடிவெடுத்த பெல்பாஸ்ட் நகரத்தினர், தீ வைப்பதற்காக கட்டமைக்கும் கோபுரம் போன்ற அமைப்பை மிக உயரமாகச் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அவர்களின் இந்த முயற்சி உலக சாதனையாகவே மாறியது. அதன்படி அமைக்கபட்ட 202 அடி உயரமான பிரமாண்டமான கோபுர அமைப்பு காண்போரை வியக்க வைத்தது.

அதேவேளை அயர்லாந்தில் 1690 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் நினைவாகவே இந்த தீ உற்சவ விழா கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.