Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
உலகளவில் மக்கள் வசிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியல் 2022 # Tamil Best News # World Safer Countries 2022 - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Wednesday, November 27, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகளவில் மக்கள் வசிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியல் 2022 # Tamil Best...

உலகளவில் மக்கள் வசிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியல் 2022 # Tamil Best News # World Safer Countries 2022

- Advertisement -

Tamil Best News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மக்கள் வசிப்பதற்கு உலகளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tamil Best News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Best News

பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய சிறப்பு ஆய்வில் மக்கள் வசிப்பதற்கு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நகரங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

ஸ்திரத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான அம்சங்களை கொண்டு இந்த நகரங்கள் பட்டியலிடப்படுகின்றன.

- Advertisement -
Tamil Best News
Tamil Best News

முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக இடம்பிடிக்கும் ஆக்லாந்து கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த பட்டியலில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.கோப்பன்ஹேகன், ஸூரிக், ஜெனீவா , ஃபிராங்க்ஃபர்ட் , ஆம்ஸ்டர்டாம் ஆகிய ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் லண்டன் 33-வது இடத்திலும் ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் மாட்ரிட் முறையே 35 மற்றும் 43 வது இடத்தைப் பிடித்துள்ளன.இத்தாலியின் மிலன் 49வது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 51வது இடத்திலும், சீனாவின் பெய்ஜிங் 71வது இடத்திலும் உள்ளன.

 

kidhours – Tamil Best News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.