Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்நன்கொடை கோரிய விக்கிப்பீடியா Today Tamil Kids News # World Best Tamil Latest...

நன்கொடை கோரிய விக்கிப்பீடியா Today Tamil Kids News # World Best Tamil Latest News

- Advertisement -

Today Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அண்மைக் காலங்களாக தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா (Wikipedia) பயனர்களிடம் நன்கொடை கோரி வருகிறது.

இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது.இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Today Tamil Kids News 
Today Tamil Kids News

“எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா அறக்கட்டளையை ஆதரித்து வருவதாக ” கூகுள் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் கூகுள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள தொகை பற்றிய விவரம் வெளியாகவில்லை.

இதேவேளை, பல ஆண்டுகளாக தொடர்ந்து பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை விக்கிப்பீடியா நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Today Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.